நினைவலைகள்

உனை தேடிய கால்கள் இளைப்பாற…

கண்கள் ஓடின!

நினைவே போதுமென வாழ,

வாழ்வேததற்கு?

அன்பை துளைத்த மூடனுக்கு,

கர்வமேதற்கு?

என்றும் உனைத்தேடி,

நானும்,

காதலும்,

கவியும்,

வலியும்!

Advertisements

உனை தேடி…

அறைநிர்வான ஓவியமோ?

நம் மனது…

முழுமையை தவிர்த்து,

எளிமையை மறைத்து,

புரிதலைநோக்கி,

களையோ!

கவியோ!

கடவுளோ!

நடைபழகிய காலம்போய்,

புகைப்பழகிய மூடனாய்…

உனைத்தேடி நித்தமும்!!

முத்தங்கள், என்

ஆராம்விரளுக்கு.